RRB Group D Exam syllabus in tamil

 Q1.இரண்டு எண்களின்‌ கூட்டுத்தொகை 60 மற்றும்‌ அவற்றின்‌ மீப்பெரு பொது காரணி

மற்றும்‌ மீச்சிறு பொது மடங்கு முறையே 12 மற்றும்‌ 72 ஆகும்‌. இரண்டு எண்களின்‌

தலைகீழ்‌ விகிதங்களின்‌ கூட்டுத்தொகை:

A) 1/5

B)5/12

C)5/6

D)5/72


Q2.பின்வரும்‌ எந்தக்‌ கண்டத்தில்‌, கோபி பாலைவனம்‌ அமைந்துள்ளது?

A) ஐரோப்பா

B) ஆசியா

C) வட அமெரிக்கா

D) ஆப்பிரிக்கா


Q3.155, 260, 315 ஆகியவற்றை ஒரு மிகப்பெரிய எண்ணால்‌ வகுத்தால்‌ முறையே 5, 10

மற்றும்‌ 16 -ஐ மீதமாக தரும்‌ எண்‌:

A) 75

B) 10

C) 50

D) 25


Q4. ஒரு உருளையின்‌ உயரம்‌ 14cm மற்றும்‌ அதன்‌ வளைந்த மேற்பரப்பு 528cm2, எனில்‌ உருளையின்‌ கொள்ளளவு:

A) 792 cm3

B) 1584 cm3

C) 1244 cm3

D) 2538 cm3


Q5. அக்பருக்கும்‌, ஹேமுவுக்கும்‌ இடையில்‌ இரண்டாவது பானிபட்‌ போர்‌ எந்த ஆண்டில்‌

நடநதது?

A) 1576

B) 1526

C) 1556

D) 1536


Q6. பின்வரும்‌ எந்த இரண்டு தென்‌ அமெரிக்கா நாடுகள்‌ நிலப்பரப்பில்‌ இணைந்துள்ளன?

A) சிலி மற்றும்‌ ஈக்வடார்‌

B) பராகுவே மற்றும்‌ பொலிவியா

C) கயானா மற்றும்‌ சுரினாம்‌

D) பிரேசில்‌ மற்றும்‌ வெனிசுலா


Q7. அனைத்து சிறப்பு எழுத்துக்களும்‌ (Special characters) கீழேயுள்ள வரிசையிலிருந்து

அகற்றப்பட்டால்‌, பின்வருவனவற்றில்‌ எது X -இன்‌ வலதுபுறத்தில்‌ இருந்து 1௦ -வதாக

இருக்கும்‌?

  3 X ! B 9 # F 4 5 * 1 K 2 S 8 R S % Z


A) 2

B) S

C) 8

D) R


Q8. எந்த ஆண்டு இஸ்ரோவால்‌ மார்ஸ்‌ ஆர்பிட்டர்‌ மிஷன் (MOM)‌ அறிமுகம்‌ செய்யப்பட்டது?

A) 2012

B) 2013

C) 2014

D) 2015


Q9. நண்பர்கள்‌ குழு ஒரு எண்கோணத்தின்‌ ஒவ்வொரு மூலையிலும்‌ ஒருவர்‌ என்ற

அடிப்படையில்‌ அமர்ந்திருக்கின்றனர்‌. அனைவரும்‌ மையத்தை நோக்கி அமர்ந்துள்ளனர்‌.

ராதாவுக்கு எதிர்‌ மூலையில்‌ மேதா அமர்ந்திருக்கிறார்‌. சீமாவின்‌ இடதுபுறத்தில்‌ மேதா

இருக்கிறார்‌. ராமன்‌, சீமாவிற்கு அடுத்ததாகவும்‌, கோவிந்திற்கு எதிராகவும்‌ உள்ளார்‌.

கோவிந்த்‌, சந்திராவின்‌ வலதுபுறத்தில்‌ இருக்கிறார்‌. சாந்தி, மேதாவின்‌ வலதுபுறத்தில்‌

இல்லை, ஆனால்‌ சாஷிக்கு எதிரில்‌ அமர்ந்திருக்கிறார்‌. எனில்‌, சந்திராவுக்கு எதிரில்‌

அமர்ந்திருப்பது யார்‌?

A) சாந்தி

B) ராமன்‌

C) சீமா

D) ராதா


Q10. முகேஷ்‌ தெற்கு நோக்கியிருக்கிறார்‌. அவர்‌ 5m நேராக நடந்து, அங்கிருந்து 90 டிகிரி

கோணத்தில்‌ தனது வலதுபுறம்‌ திரும்பி 5 km நடக்கிறார்‌. பின்னர்‌ அவர்‌ தனது

இடதுபுறத்தில்‌ 45 டிகிரி கோணத்தில்‌ திரும்பி 3 km நடக்கிறார்‌. எனில்‌, அவர்‌ தொடங்கிய

இடத்திலிருந்து தற்போது எந்த திசையில்‌ இருப்பார்‌?

A) தெற்கு திசை

B) தென்‌-கிழக்கு திசை

C) வட-மேற்கு திசை

D) தென்‌-மேற்கு திசை


Q11. பின்வருபவர்களில்‌ இந்தியாவின்‌ இளம்‌ ஜனாதிபதியாக இருந்தவர்‌ யார்‌?

A) டாக்டர்‌ ராஜேந்திர பிரசாத்‌

B) டாக்டர்‌ S. இராதாகிருஷ்ணன்‌

C) டாக்டர்‌ லாகிர்ஹுசைன்‌

D) நீலம்‌ சஞ்சீவ ரெட்டி


Q12. 180/ (2<sup>3</sup>+3<sup>2</sup>+1)+37-20 -இன்‌ மதிப்பு எதற்குச்‌ சமம்‌?

A) 23

B) 25

C) 20

D) 27


Q13. பின்வரும்‌ எந்த மாநிலங்களின்‌ பழமையான மற்றும்‌ மிகவும்‌ பிரபலமான கலை

வடிவங்களில்‌ ஒன்றான பாடச்சித்ரா ஒவியம்‌ உள்ளது?

A) ஒடிசா

B) ஆந்திர பிரதேசம்‌

C) பீகார்‌

D) ராஜஸ்தான்‌


Q14. இரண்டு பேருந்துகள்‌ எதிரெதிர்‌ புள்ளிகளிலிருந்து ஒன்றையொன்று நோக்கி ஒரு

பிரதான சாலையில்‌ 185 km தூரத்திலிருந்து கிளம்புகின்றன. முதல்‌ பேருந்து 35 km ஒடி,

வலது திருப்பத்தை எடுத்து 17 km செல்கிறது. பின்னர்‌ அது இடதுபுறம்‌ திரும்பி

மற்றொரு 42 km -க்கு ஒடி, மீண்டும்‌ பிரதான சாலையை அடையும்‌ திசையை நோக்கி

செல்கிறது. இதற்கிடையில்‌, ஒரு சிறிய தடங்கல்‌ காரணமாக, மற்றொரு பேருந்து

பிரதான சாலையில்‌ 36 km தூரத்தை மட்டுமே கடந்துள்ளது, இந்த இடத்தில்‌ இரண்டு

பேருந்துகளுக்கும்‌ இடையே உள்ள தூரம்‌ என்னவாக இருக்கும்‌?

A) 85 km

B) 72 km

C) 80 km

D) 75 km


Q15. கணினிகள்‌ மற்றும்‌ இணையத்தில்‌ URL என்பதன்‌ முழு வடிவம்‌ என்ன?

A) யூனிஃபாரம்‌ ரிசோர்ஸ்‌ லொக்கேடர்‌ (Uniform Resource Locator)

B) யுனிக்‌ ரிவோக்டு லொக்கேஷன்‌ (Unique Revoked Location)

C) யுனிக்‌ ரிசோர்ஸ்‌ லொக்கேஷன்‌ (Unique Resource Location)

D) யூனிவர்சல்‌ ரிசோர்ஸ்‌ லொக்கேடர்‌ (Universal Resource Locator)


Q16. பின்வரும்‌ நாடுகளில்‌ BIMSTEC உறுப்பினர் அல்லாத நாடு எது?

A) மாலத்தீவுகள்‌

B) இந்தியா

C) நேபாளம்‌

D) பூட்டான்‌


Q17. சுகன்யா சம்ரிதி யோஜனா என்றால்‌ என்ன?


A) பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெறுவதற்கான திறன்களை வழங்கும்‌ ஒரு திட்டம்‌,

B) பெண்‌ குழந்தைக்கு ஒரு சிறிய வைப்புத்‌ திட்டம்‌.

C) 10 ஆம்‌ வகுப்பில்‌ படிக்கும்‌ சிறுமிகளுக்கு சைக்கிள்‌ வழங்கும்‌ திட்டம்‌.

D) பெண்களுக்கு தற்காப்பு திறன்களை வளர்ப்பதற்கான ஒரு திட்டம்‌.


Q18. ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தில்‌ ஒரு தொகைக்கான எளிய வட்டி 2 வருடங்களுக்கு

₹500 ஆகும்‌. அதே காலத்திற்கு அதே விகிதத்தில்‌ அதே தொகைக்கான கூட்டு வட்டி:

A) ₹510

B) ₹525

C) ₹515

D) ₹520


Q19. பின்வரும்‌ வினாவில்‌, தொடர்புடைய சொற்களை கொடுக்கப்பட்ட தேர்வுகளிலிருந்து

தேர்ந்தெடுக்கவும்‌.

எழுத்தாளர்‌ : பேனா : தையல்காரர்‌ : ?

A) அறுவை சிகிச்சை கத்தி

B) ஊசி

C) ரம்பம்‌ 

D) கோடரி


Q20. 5 2/3 + 0.73- 3.123 -இன்‌ மதிப்பு எதற்குச்‌ சமம்‌

A) 5.73

B) 3.12

C) 2.55

D) 3.27


Q21. 4 வருடங்களுக்கு ₹3400 -க்கு எளிய வட்டி ₹680 ஆகும்‌. எனில்‌, வட்டி விகிதம்‌:

A) 4%

B) 5%

C) 8%

D) 6%


Q22. இரண்டாவது எழுத்துக்குழு முதல்‌ எழுத்துக்குழுவுடன்‌ தொடர்புடையது போலவே

மூன்றாவது எழுத்துக்குழுவுடன்‌ தொடர்புடைய விருப்பத்தைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

RAMO : SCPS :: VXMJ: ?

A) WQZN

B) WQPN

C) WZPN

D) WPZN


Q23. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்‌ இந்திய நாடாளுமன்றத்தால்‌ எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?‌

A) 1991

B) 1990

C) 1986

D) 1988


Q24. ஒரு பொருளின்‌ அடக்க விலை குறிக்கப்பட்ட விலையில்‌ 75% ஆகும்‌. 15% தள்ளுபடி

அனுமதிக்கப்பட்டால்‌ லாப அல்லது நஷ்ட சதவீதம்‌ என்பது:

A) 15% லாபம்‌

B) 15.55% நஷ்டம்‌

C) 13.33% லாபம்‌

D) 12.44% நஷ்டம்‌


Q25. ஒரு கிளப்பில்‌ பெண்கள்‌ மற்றும்‌ ஆண்களின்‌ விகிதம்‌ 3 : 2 ஆகும்‌. சமீபத்தில்‌, 300

பெண்கள்‌ கிளப்பில்‌ சேர்ந்தனர்‌ மற்றும்‌ அதன்‌ விகிதம்‌ 5 : 2 ஆனது. எனில்‌, இப்போது

கிளப்பில்‌ உள்ள பெண்‌ உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை:

A) 900

B) 600

C) 750

D) 1200


Q26. நான்கு எண்‌-ஜோடிகள்‌ தரப்பட்டுள்ளன, அவற்றில்‌ மூன்று ஏதோவொரு விதத்தில்‌

ஒன்றாக உள்ளன, ஒன்று வேறுபட்டுள்ளது. வேறுபட்ட ஒன்றைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

A) 15 - 120

B) 12 - 96

C) 13 - 104

D) 16 - 118


Q27. கல்சா பந்தை நிறுவிய சீக்கிய குரு யார்‌*

A) ஸ்ரீ குரு கோபிந்த்‌ சிங்‌ ஜி

B) ஸ்ரீ குரு தேக்‌ பகதூர்‌ ஜி

C) ஸ்ரீ குரு நானக்‌ ஜி

D) ஸ்ரீ குரு ஹர் கோவிந்த்‌ ஜி


Q28. பின்வரும்‌ அலகுகளில்‌, ஒரு பொருளின்‌ அளவை அளவிட பயன்படுத்தப்படுவது எது?

A) மோல்‌

B) டெஸ்லா

C) ஜூல்‌

D) லக்ஸ்‌


Q29. 6/5 of (1/3 + 2/4) - 5/6 of  (3/10 + 12/20) -1/6 ன் மதிப்பு என்ன?

A) 1/12

B) 1/3 

C) 3/4

D) 5/6


Q30. சபரிமலை கோயில்‌ எங்கே அமைந்துள்ளது?

A) ஒடிஷா

B) ஆந்திர பிரதேசம்‌

C) மகாராஷடீரா

D) கேரளா


Q31. பின்வரும்‌ நோய்களில்‌ எது வைரஸால்‌ ஏற்படுகிறது?

A) காசநோய்‌

B) சின்னம்மை (Chicken Pox)

C) காலரா

D) டைபாய்டு


Q32. “UBUNTU” என்றால் என்ன?

A) மால்வேர்‌

B) ஆபரேட்டிங்‌ சிஸ்டம்‌

C) வெப்‌ பிரவுசர்‌

D) எக்ஸ்டர்னல்‌ ஹார்ட்‌ ட்ரைவ்‌


Q33. ஒரு நாற்கரத்தின்‌ அடுத்தடுத்த கோணங்கள்‌ 3 : 6 என்ற விகிதத்தில்‌ உள்ளன. எனில்‌,

நாற்கரத்தின்‌ மிகச்சிறிய கோணம்‌:

A) 120°

B) 80°

C) 40°

D) 60°


Q.34 தரப்பட்ட விருப்பங்களிலிருந்து, கொடுக்கப்பட்ட வார்த்தையின்‌ எழுத்துக்களைப்‌

பயன்படுத்தி உருவாக்க முடியாத வார்த்தையைத்‌ கேர்ந்தெடுக்கவும்‌.

LAUGHTER


A) RATE

B) GATE

C) GRUNT

D) HATE


Q35. பின்வருவனவற்றில்‌ எது ஒரு இனக்கத்தொடர்பினைக்‌ (சிம்பையாட்டிக்‌ ரிலேசன்ஷிப்‌)

காட்டுகிறது?

A) மார்சிலியா

B) ஃபுனாரியா

C) பூஞ்சைப்பாசி (லீச்சன்‌)

D) உலோத்ரிக்ஸ்‌


Q36. நான்கு சொற்கள்‌ தரப்பட்டுள்ளன, அவற்றில்‌ மூன்று ஏதோவொரு விதத்தில்‌ ஒன்றாக

உள்ளன, ஒன்று வேறுபட்டுள்ளது. வேறுபட்ட ஒன்றைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

A) புத்தகம்‌

B) சாக்‌

C) பேனா

D) மார்க்கர்‌


Q37. பின்வருவனவற்றில்‌ ஸ்ரீநகர்‌ மற்றும்‌ லேவை இணைக்கும்‌ கணவாய்‌ எது?

A) பரா லா

B) ஜெலெப் லா

C) சோஜி லா

D) நாது லா


Q38. பின்வரும்‌ எந்த நினைவுச்‌ சின்னம்‌ டெல்லியில்‌ நிறுவப்படவில்லை?

A) அலாய்‌ தர்வாசா

B) இண்டியா கேட்‌

C) புலண்ட்‌ தர்வாசா

D) ஹுமாயூன்‌ கல்லறை



Q40.2019 ஆம்‌ ஆண்டிற்கான 55 -வது ஞானபீட விருது பெற்றவர்‌ யார்‌

A) ஷோபா ராவ்‌

B) கிருஷ்ண சோப்தி

C) சித்ரா முட்கல்‌

D) அச்சுதன்‌ நம்பூதிரி


Q41. பின்வருவனவற்றில்‌. வடகிழக்கு இந்திய மாநிலங்களில்‌ செவன்‌ சிஸ்டர்ஸ்‌ (seven

Sisters இல்‌ உறுப்பினராக இல்லாத மாநிலம்‌ எது?

A) மேகாலயா

B) சிக்கிம்‌

C) திரிபுரா

D) மிசோராம்‌


Q43. இந்தியாவின் முதல் அதிவேக ரயில் "வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்" எந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் இயங்குகிறது?

A) அகமதாபாத்‌ மற்றும்‌ மும்பை சென்ட்ரல்‌

B) பூரி மற்றும்‌ ஹவுரா சந்திப்பு

C) புது தில்லி மற்றும்‌ வாரணாசி சந்திப்பு

D) ஹஸ்ரத்‌ நிஜாமுதீன்‌ மற்றும்‌ ஜான்சி சந்திப்பு


Q44. கேலோ இண்டியா யூத்‌ கேம்ஸ்‌, 2020 எந்த நகரத்தில்‌ நடைபெற்றது?

A) குவஹாட்டி

B) பெங்களூர்‌

C) சென்னை

D) கொல்கத்தா


Q45. ஸ்வேதாவும்‌ ஹரிஷும்‌ ₹28,000 வருமானத்துக்கான ஒரு திட்டத்தை செய்து முடித்தனர்‌.

இந்த திட்டத்தில்‌ ஸ்வேதா 20 நாட்களும்‌, ஹரிஷ்‌ 30 நாட்களும்‌ பணியாற்றினர்‌.

அவர்களின்‌ அன்றாட ஊதியங்கள்‌ 5: 8 என்ற விகிதத்தில்‌ இருந்தால்‌, ஸ்வேதாவின்‌

பங்கு:

A) ₹18,000

B) ₹16,000

C) ₹10,000

D) ₹12,000

 

Q46. ஒரு செவ்வகத்தில்‌, நீளம்‌ அகலத்தை விட இருமடங்கு உடையது. செவ்வகத்தின்‌

சுற்றளவு 48 எனில்‌, செவ்வகத்தின்‌ பரப்பளவு:

A) 144 cm2

B) 288 cm?

C) 512 cm2

D) 128 cm2


Q47. ஒரு தேர்வில்‌ தகுதி பெற, ஒருவர்‌ ஒட்டுமொத்த மதிப்பெண்களில்‌ 50% பெற வேண்டும்‌.

இரண்டு பேப்பர்களைக்‌ கொண்ட தேர்வில்‌, ஒரு மாணவர்‌ முதல்‌ பேப்பரில்‌ 200

மதிப்பெண்களுக்கு 40% பெற்றார்‌. தேர்வில்‌ தகுதி பெறுவதற்கு 150 மதிப்பெண்களுக்கான

இரண்டாவது பேப்பரில்‌ குறைந்தது எத்தனை சதவீத மதிப்பெண்களைப்‌ பெற வேண்டும்‌?

A) 60%

B) 65%

C) 64%

D) 68%


Q48. ஒரு நபரின்‌ நிறை, பூமியின்‌ மேற்பரப்பில்‌ 60 kg -வாக இருந்தால்‌, சந்திரனின்‌

மேற்பரப்பில்‌ அதே நபரின்‌ நிறை என்னவாக இருக்கும்‌?

A) 10kg

B) 0kg

C) 360 kg

D) 60 kg


Q49. கணினியின்‌ எந்தப்‌ பகுதி, அதன்‌ மூளை என்று அழைக்கப்படுகிறது?

A) ROM

B) மானிட்டர்‌

C) CPU

D) ஹார்டு டிஸ்க்‌


Q51. கோடிட்ட இடங்களில்‌ வரிசையாக வைக்கும்போது அது ஒரு ரெபெடிடிவ்‌ வடிவத்தை

உருவாக்கும்‌ எழுத்துகளின்‌ சேர்க்கையை தேர்வு செய்யவும்‌.

c_bba _cab_ ac_ ab_ ac


A) a,c,b,c,b 

B) b,c,a,c,b

C) a,b,c,b,c

D) b,a,b,c,c


Q52. x/2 + 2/y =1 மற்றும்  y/2 + 2/z = 1, எனில்‌ z/2 + 2/x இன்‌ மதிப்பு:

A) -1

B) 0

C) 2

D) 1


Q53.a<sup>3</sup> — b<sup>3</sup>? = 625, a<sup>2</sup> —b<sup>2</sup>? =25 மற்றும் a+b=5 எனில்  a<sup>2</sup>+ab+b<sup>2</sup> ன் மதிப்பு:

A) 125

B) 25

C) 150

D) 5


Q54. — 7 + + 8 _ வ எனில்‌, 6 இன்‌ மதிப்பு:

A) 30°

B) 45°

C) 90°

D) 60°


Q55. ஒரு ரயிலானது, ரயில்‌ நிலையம்‌ A -விலிருந்து ரயில்‌ நிலையம்‌ B -யை நோக்கி

50km/hr வேகத்தில்‌ செல்கிறது. அரை மணி நேரம்‌ கழித்து மற்றொரு ரயிலானது ரயில்‌

நிலையம்‌ B -யிலிருந்து ரயில்‌ நிலையம்‌ A -யை நோக்கி 150 km/hr வேகத்தில்‌

செல்கிறது. நிலையங்களுக்கு இடையிலான தூரம்‌ 725 km. நிலையம்‌ A யிலிருந்து

எடுத்துக்‌ கொண்டால்‌. எவ்வளவு தூரத்தில்‌ இரண்டு ரயில்களும்‌ சந்திக்கும்‌?

A) 200

B) 168

C) 150

D) 250


Q56. பின்வருவனவற்றில்‌ DRDO -ஆல்‌ உருவாக்கப்பட்ட மல்டி-பேரல்‌ ராக்கெட்‌ அமைப்பின்‌

பெயர்‌ என்ன?

A) பிரித்வி

B) திரிசூல்‌

C) தனுஷ்‌

D) பினாகா


Q57. 7 ஆல்‌ வகுக்கும்போது மீதம்‌ 6 ஐ தரும்‌ மிகச்சிறிய 5 இலக்க எண்‌ என்பது:

A) 10002

B) 10003

C) 10009

D) 10007


Q58. பின்வரும்‌ சொற்களில்‌ எது 'செரிகல்ச்சர்‌ (Sericulture) உடன்‌ தொடர்புடையது?

A) தேனி வளர்ப்பு

B) பறவை வளர்ப்பு

C) மீன்‌ வளர்ப்பு

D) பட்டு வளர்ப்பு


Q59. இரண்டாவது சொல்‌ முதல்‌ சொல்லுடன்‌ தொடர்புடையது போலவே மூன்றாவது

சொல்லுடன்‌ தொடர்புடைய விருப்பத்தைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

வழக்கறிஞர்‌ : நீதிமன்றம்‌ :: அழகு நிபுணர்‌ : ?

A) கப்பல்‌

B) வீடு

C) அழகு நிலையம்‌ 

D) வகுப்பு


Q60. பின்வரும்‌ நாடுகளில்‌ ஐக்கிய நாடுகளின்‌ பாதுகாப்பு கவுன்சிலின்‌ நிரந்தர உறுப்பினர்‌

இல்லாத நாடு எது?

A) பிரான்ஸ்‌

B) யுனைடட்‌ கிங்டம்‌ 

C) சீனா

D) ஜப்பான்‌


Q61. கூடங்குளம்‌ அணுமின்‌ நிலையம்‌ எந்த மாநிலத்தில்‌ அமைந்துள்ளது?

A) ராஜஸ்தான்‌

B) தமிழ்நாடு

C) குஜராத்‌

D) கர்நாடகா


Q62. "சுதந்திரம்‌ என்‌ பிறப்பு உரிமை, அதை அடைந்தே தீருவேன்‌” என்று சொன்னது யார்‌?

A) பால கங்காதர திலகர்‌

B) பகத் சிங்‌

C) கோபால கிருஷ்ண கோகலே

D) சந்திர சேகர்‌ ஆசாத்‌


Q63. மகாத்மா காந்தி சபர்மதியிலிருந்து தண்டி வரை பிரபலமான 'தண்டி யாத்திரையினைத்‌

 தொடங்கினார்‌. குஜராத்தின்‌ எந்த மாவட்டத்தில்‌ தண்டி உள்ளது?

A) கச்‌

B) சூரத்‌

C) போர்பந்தர்‌

D) நவ்சாரி


Q64. பின்வரும்‌ எந்த ஊடகங்களின்‌ மூலம்‌ ஒலி பயணிக்க முடியாது?

A) காற்று

B) வெற்றிடம்‌

C) பால்‌

D) எஃகு


Q65. ஒரு முக்கோணத்தின்‌ கோணங்கள்‌ 2x°,(3x°— 8°) மற்றும் (5x — 12°). ctevflev,

முக்கோணத்தின்‌ மிகப்பெரிய கோணம்‌:

A) 88°

B) 112°

C) 40°

D) 118°


Q66. ராஜதரங்கினியை' எழுதியவர்‌ யார்‌?

A) கல்ஹனா

B) காளிதாசர்‌

C) ஜெயதேவா

D) சந்த்‌ பர்தாய்‌


Q67. 5sin14° sec76° + 3cot15° - cot75° + 2tan45° இன்‌ மதிப்பு:

A) 10

B) 8

C) 0

D) 1


Q68. மக்களவை உறுப்பினர்களின்‌ அதிகபட்ச எண்ணிக்கை என்ன?

A) 552

B) 543

C) 547

D) 549


Q69. பின்வரும்‌ தொடரில்‌ கேள்விக்குறியை (?) மாற்றக்கூடிய எழுத்துக்குழுவைத்‌

தேர்ந்தெடுக்கவும்‌.

BZA, DYC, FXE, HWG ,?


A) JVH

B) JUH

C) JVI

D) KVI


Q70. எந்த இந்திய மாநிலத்தில்‌ மிக நீளமான மெயின்லேண்ட்‌ கடற்கரை உள்ளது?

A) மகாராஹ்டிரா

B) ஒடிசா

C) கேரளா

D) குஜராத்‌


Q71. பின்வரும்‌ அட்டவணையில்‌ கேள்விக்குறியை () மாற்றக்கூடிய எண்ணைத்‌

தரப்பட்டுள்ள விருப்பதேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்‌.


A) 269

B) 249

C) 144

D) 244


Q72. ப்‌ இன்‌ மதிப்பு

A) 2/5

B) 4

C) 46

D) 2.5


Q73. பின்வருவனவற்றில்‌ மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனங்களின்‌ பட்டியலில்‌

இடம்பெறும்‌ நிறுவனம்‌ எது?

A) இந்தியா சுற்றுலா மேம்பாட்டுக்‌ கழகம்‌

B) கோல்‌ இந்தியா லிமிடெட்‌

C) கொச்சின்‌ ஷிப்யார்ட்‌

D) சென்ட்ரல்‌ கோல்‌ஃபீல்ட்ஸ்‌ லிமிடெட்‌


Q74. ஒரு கயிறு மூன்று வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்‌ பகுதி முழு

நீளத்தில்‌ 1/5 பகுதியாகவும்‌, இரண்டாவது பகுதி முதல்‌ பகுதியில்‌ 3/2 பகுதியாகவும்‌

உள்ளது. எனில்‌, மூன்றாவது பகுதி கயிற்றின்‌ என்ன பின்னம்‌ ஆகும்‌?

A) 1/3

B) 2/3

C) 1/2

D) 3/4


Q75. 4 x 38 x 764 x 1256 இல்‌ அலகு இலக்கம்‌ என்பது:

A) 8

B) 4

C) 5

D) 6


Q76. இந்திய மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிறுவனம்‌ எங்குள்ளது?

A) டெல்லி

B) சிம்லா

C) லக்னோ

D) ராஞ்சி


Q77. பிரார்த்தனா சமாஜை நிறுவியவர்‌ யார்‌?

A) சுவாமி விவேகானந்தர்‌

B) ராஜா ராம்‌ மோகன்‌ ராய்‌

C) சுவாமி தயானந்த சரஸ்வதி

D) ஆத்மராம்‌ பாண்டூரங்‌


Q78. 2400 ன் 12% ல்  எதை சேர்த்தால்‌ அதனுடைய கூட்டுத்தொகை 5400 -இன்‌ 18% -க்கு சமமாக இருக்கும்?

A) 684

B) 952

C) 288

D) 972


Q79. 50  சிறுமிகள்‌ மற்றும்‌ 7௦ சிறுவர்களைக்‌ கொண்ட ஒரு வகுப்பானது ஒரு இசை

நிகழ்ச்சியை நடத்தியது. அதில்‌ 40%   சிறுமிகள்‌ மற்றும்‌ 50%  சிறுவர்கள்‌ கலந்து

கொண்டார்கள்‌ எனில்‌, தோராயமாக வகுப்பிலிருந்து எத்தனை சதவீதம்‌ பேர்‌ அந்த

நிகழ்ச்சியில்‌ கலந்து கொண்டனர்‌?

A) 46%

B) 42%

C) 44%

D) 48%


Q80. இரண்டு நேர்ம எண்களின்‌ (Positive Numbers) விகிதம் 3:7 மற்றும் அவற்றின் மீச்சிறு

பொது மடங்கு 231 ஆகும்‌. எனில்‌, சிறிய எண்‌:

A) 55

B) 44

C) 77

D) 33


Q81. ஹரிஷின்‌ மாதச்‌ சம்பளமான ₹45000 -இல்‌, 1/3 பகுதி செலவு கல்விக்காகவும்‌, 2/6 பகுதி

செலவு உணவு மற்றும்‌ பிற தேவைகளுக்காகவும்‌ செலவழிக்கப்படுகிறது. மீதமுள்ள

சம்பளம்‌ அவரது சேமிப்பாகிறது. எனில்‌, எவ்வளவு தொகை சேமிக்கப்படுகிறது?

A) ₹11250

B) ₹22500

C) ₹12000

D) ₹15000


Q82.  X மற்றும்‌ Y இணைந்து 12 நாட்களில்‌ ஒரு வேலையைச்‌ செய்து முடிக்க முடியும்‌, Y

மற்றும்‌ Z ஆல்‌ 18 நாட்களில்‌ செய்ய முடியும்‌ மற்றும்‌ X மற்றும்‌ Z அதே வேலையை

15 நாட்களில்‌ செய்து முடிக்க முடியும்‌. X,Y மற்றும்‌ Z இணைந்து வேலையை முடிக்க

முடிந்தால்‌. வேலையை முடிக்க தோராயமாக எத்தனை நாட்கள்‌ தேவைப்படும்‌?

A) 12

B) 10

C) 14

D) 18


Q83. sin8 = 3/4 மற்றும்‌ cos0 =5/4 எனில்‌  1+tan0 / 1-cot0 இன்‌ மதிப்பு:

A) 2/5

B) -12/5

C) 11/5

D) -8/5


Q84. சர்வதேச நீதிமன்றத்தின்‌ தலைமையகம்‌ எங்கே அமைந்துள்ளது?

A) வாஷிங்டன்‌ D.C.

B) தி ஹேக்‌

C) பாரிஸ்‌

D) நியூயார்க்‌


Q85. உலக சுற்றுச்சூழல்‌ தினம்‌, 2020 -க்கான ஐக்கிய நாடுகள்‌ சபை அறிவித்த மையப்‌

பொருண்மை அறிக்கையின்‌ பெயர்‌ என்ன?

A) மக்களை இயற்கையுடன்‌ இணைத்தல்‌

B) நீர்‌ மாசுபாடு

C) பயோடைவர்சிடி 

D) பிளாஸ்டிக்‌ மாசுபாட்டை வெல்லுதல்‌



Q86. இரண்டாவது எண்‌ முதல்‌ எண்ணுடன்‌ தொடர்புடையது போலவே மூன்றாவது

எண்ணுடன்‌ தொடர்புடைய விருப்பத்தைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

21:11:31: ?


A) 15

B) 16

C) 18

D) 17


Q87. பின்வரும்‌ அட்டவணையில்‌ கேள்விக்குறியை (5) மாற்றக்கூடிய எண்ணைத்‌

தரப்பட்டுள்ள விருப்பதேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்‌.

A) 76

B) 48

C) 69

D) 75


Q88. P என்பவர்‌, Q மற்றும்‌ R -இன்‌ சகோதரர்‌. S என்பவர்‌, R-ன் தாய். T என்பவர்‌, P-இன்‌

தந்தை. எனில்‌, பின்வரும்‌ அறிக்கைகளில்‌ எது நிச்சயம்‌ உண்மையாக இருக்க

முடியாது?


A) T என்பவர்‌. Q -இன்‌ கணவர்‌

B) T என்பவர்‌, S -இன்‌ கணவர்‌

C) T என்பவர்‌, Q -இன்‌ தந்தை

D) S என்பவர்‌,  P-இன்‌ தாய்‌


Q89. தரப்பட்ட விருப்பங்களிலிருந்து, கொடுக்கப்பட்ட வார்த்தையின்‌ எழுத்துக்களைப்‌

பயன்படுத்தி உருவாக்க முடியாத வார்த்தையைத்‌ கேர்ந்தெடுக்கவும்‌.


DAUGHTER


A) DATE

B) HURT

C) GET

D) TOUGH


Q90. பின்வரும்‌ தொடரில்‌ கேள்விக்குறியை (?) மாற்றக்கூடிய எண்ணைத்‌ கேர்ந்தெடுக்கவும்‌.

5, 10, 17, 26, ?


A) 36

B) 35

C) 37

D) 34


Q91. கொடுக்கப்பட்ட அறிக்கைகளையும்‌ முடிவுகளையும்‌ கவனமாகப்‌ படிக்கவும்‌. பொதுவாக

அறியப்பட்ட உண்மைகளுடன்‌ மாறுபடுவதாகத்‌ தோன்றினாலும்‌, அறிக்கைகளில்‌

கொடுக்கப்பட்ட தகவல்கள்‌ உண்மை என்று தி. கொடுக்கப்பட்ட முடிவுகளில்‌ எது

தர்க்கரீதியாக அறிக்கைகளை பின்பற்றுகிறது/பின்பற்றுகின்றன என்பதை

தீர்மானிக்கவும்‌.


அறிக்கைகள்‌:


அனைத்து ரோஜாக்களும்‌ சிவப்பு.

சில சிவப்பு என்பவை நிறங்கள்‌.

அனைத்து நிறங்களும்‌ வர்ணங்கள்‌.


முடிவுகள்‌:


|. சில சிவப்பு என்பவை வர்ணங்கள்‌.

॥. அனைத்து சிவப்பும்‌ ரோஜாக்கள்‌.


A) முடிவு ॥ மட்டுமே பின்பற்றுகிறது.

B) முடிவு । மற்றும்‌ ॥ இரண்டும்‌ பின்பற்றுகின்றன.

C) முடிவு |, ॥ ஆகிய இரண்டுமே பின்பற்றவில்லை

D) முடிவு | மட்டுமே பின்பற்றுகிறது.


Q92. நான்கு எழுத்துக்குழு கொடுக்கப்பட்டுள்ளன, அவற்றில்‌ மூன்று ஏதோவொரு விதத்தில்‌

ஒன்றாக உள்ளன, ஒன்று வேறுபட்டுள்ளது. வேறுபட்ட ஒன்றைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

A) MNPO

B) IKJL

C) ACBD

D) EGFH


Q93. பின்வரும்‌ தொடரில்‌ கேள்விக்குறியை (?) மாற்றக்கூடிய எண்ணைத்‌ தரப்பட்டுள்ள

விருப்பதேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்‌.

69, 55, 26, 13, ?


A) 5

B) 2

C) 4

D) 3


Q94. ஒரு வரிசையில்‌ தீப்தி மற்றும்‌ மோகனின்‌ இடங்கள்‌ முறையே இடமிருந்து 14 -வது

மற்றும்‌ வலமிருந்து 9 -வது ஆகும்‌. அவர்கள்‌ தங்கள்‌ இடங்களை மாற்றிக்கொண்டால்‌,

மோகன்‌ வலமிருந்து 21 -வது இடத்தில்‌ இருப்பார்‌. எனில்‌, இப்போது இடதுபுறத்தில்‌

இருந்து தீப்தியின்‌ இடத்தையும்‌ மற்றும்‌ வரிசையில்‌ உள்ள மொத்த நபர்களின்‌

எண்ணிக்கையையும்‌ கண்டறியவும்‌:


A) 26, 34

B) 24, 38

C) 34, 26

D) 33, 27


Q95. பின்வரும்‌ தொடரில்‌ கேள்விக்குறிகளை (?) மாற்றக்கூடிய எண்களைத்‌

தேர்ந்தெடுக்கவும்‌.


97, 86, 101, 89, 107, ?, ?


A) 84, 125

B) 94. 115

C) 121, 144

D) 114, 169


Q97. கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில்‌ முக்கோணங்களின்‌ எண்ணிக்கையைக்‌

கண்டறியவும்‌:


A) 30

B) 32

C) 29

D) 31


Q98. பீனா, லீனா, மீனா, ரீனா மற்றும்‌ டீனா ஆகிய ஐந்து சிறுமிகள்‌ விளையாடிக்‌

கொண்டீருக்கின்றனர்‌. அவர்கள்‌ ஒரு வரிசையில்‌ வடக்கு திசையை நோக்கி

அமர்ந்துள்ளனர்‌. மீனா மேற்கு முனையிலும்‌, டீனா கிழக்கு முனையிலும்‌

அமர்ந்துள்ளனர்‌. லீனா மற்றும்‌ ரீனா ஒருவர்‌ மற்றவர்‌ அருகில்‌ ஒன்றாக

அமர்ந்துள்ளனர்‌. பீனா, லீனாவிற்கு இடதுபக்கத்திலும்‌ மேலும்‌ மீனாவிற்கு

வலதுபக்கத்திலும்‌ அமர்ந்துள்ளார்‌. எனில்‌, கிழக்கு முனையில்‌ இருந்து இரண்டாவதாக

யார்‌ அமர்ந்துள்ளார்‌?


A) டீனா

B) ரீனா

C) லீனா

D) பீனா


Q99. ஐந்து மாணவர்கள்‌ ஒரு வரிசையில்‌ அமர்ந்திருக்கிறார்கள்‌, சுனில்‌, ஆஸ்தாவின்‌

அருகிலும்‌ இல்லை, ஷியாமின்‌ அருகிலும்‌ இல்லை, ஆஸ்தா வரிசையின்‌ இடது

முனையில்‌ ஷியாமின்‌ அருகில்‌ இருக்கிறார்‌. சுனில்‌ மஞ்சீத்தின்‌ அருகில்‌

அமர்ந்திருக்கிறார்‌. மஞ்சீத்‌ சரியாக வரிசையின்‌ நடுவில்‌ இருக்கிறார்‌ மேலும்‌

அமிதாவின்‌ அருகில்‌ இல்லை. எனில்‌, சுனிலின்‌ இரு பக்கத்திலும்‌ அமர்ந்திருப்பவர்கள்‌

யார்‌?


A) ஷியாம்‌ மற்றும்‌ மஞ்சீத்‌

B) ஷியாம்‌ மற்றும்‌ அமிதா

C) மஞ்சீத்‌ மற்றும்‌ அமிதா

D) ஆஸ்தா மற்றும்‌ மஞ்சீத்‌

OldestNewest

Post a Comment